கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் - kalviithal

Latest

Sunday, October 25, 2026

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்.

26.10.2026 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 
*நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.*

கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக்.26) ஒருநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.