அரசு உதவி பெறும் பள்ளியில் முதுகலை ஆசிரியர் வேலைவாய்ப்பு
கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி சர்வன மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் ஆர்வமும் உள்ள பெண் ஆசிரியர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
(தகுதியான நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்தத் தகவலைப் பகிரவும்/Share செய்யவும்!)
