அக்.22இல் உள்ளூர் விடுமுறை-Local holiday on October 22-2026. - kalviithal

Latest

Saturday, October 10, 2026

அக்.22இல் உள்ளூர் விடுமுறை-Local holiday on October 22-2026.

அக்.22இல் உள்ளூர் விடுமுறை-Local holiday on October 22.

ராஜ ராஜ சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று சதய விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்துக்கு அக்.22இல் உள்ளூர் விடுமுறை 1041ஆம் ஆண்டு சதய திருநாள் வரும் அக்டோபர் 21, 22 ஆகிய இரு தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. A local holiday has been declared for Thanjavur district on October 22 in observance of the 'Sadhaya Vizha' (festival), which marks the birth anniversary of Raja Raja Chol specifically falling on the day of the *Sadhayam* star in the Tamil month of Aippasi. The 1041st edition of this festival is scheduled to be celebrated over two days, on October 21 and 22.