கோனூர்நாடு கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு NMMS பயிற்சி - kalviithal

Latest

Sunday, October 18, 2026

கோனூர்நாடு கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு NMMS பயிற்சி

கோனூர்நாடு கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு NMMS பயிற்சி

கோனூர்நாடு மக்கள் கூட்டமைப்பு மற்றும் கோனூர்நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நான்காவது ஆண்டாக கோனூர்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS சிறப்புப் பயிற்சி தெக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 18.10.2026 அன்று நடைப்பெற்றது.இப்பயிற்சியை கோனூர்நாடு மக்கள் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு துவக்கிவைத்தனர்.
 இப்பயிற்சியில்கோனூர்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் 68  மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு  பயிற்சி பெற்றனர்.