TNPSC GROUP-4 GOVERNMENT STUDY MATERIALS 2026 PDF DOWNLOAD - kalviithal

Latest

Thursday, October 15, 2026

TNPSC GROUP-4 GOVERNMENT STUDY MATERIALS 2026 PDF DOWNLOAD

TNPSC GROUP-4 GOVERNMENT STUDY MATERIALS 2026 PDF DOWNLOAD

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பைப் பெற விரும்பும் தேர்வர்களுக்கு TNPSC Group 4 தேர்வு மிகவும் முக்கியமான தேர்வாகும். இத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பான கையேடு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பதிவில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் TNPSC – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–IV (தொகுதி–IV பணிகள்) கையேடு 2026 தொடர்பான தகவல்களைப் பார்க்கலாம்.


கையேடு 2026 – முக்கிய விவரங்கள்

  • கையேட்டின் பெயர்: TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–IV கையேடு
  • துறை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
  • தேர்வு: TNPSC Group 4 / Combined Civil Services Examination–IV

  • பயன்பாடு: போட்டித் தேர்வுக்கான தயாரிப்பு
  • ஆண்டு: 2026
  • கோப்பு வடிவம்: PDF 

TNPSC GROUP-4 GOVERNMENT STUDY MATERIALS 2026 PDF DOWNLOAD . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

click here to download